top of page

சீனாவின் அடங்காத ஆக்கிரமிப்பு தாகம்!

Updated: Sep 15, 2023


Map Courtesy: Worldatlas


Article courtesy: Dinamani


சில தினங்களுக்கு முன் சீனா மறுபடியும் நமது நாட்டிட் ன் இறையாண்மையைக் குறிவைத்துத் ஓா் எல்லை வரைபடத்தை வெளியிட்டிட் ருக்கிறது.


அதில் இந்தியாவின் பகுதிகளான வடக்கிலுள்ள லடாக், கிழக்கிலுள்ள அருணாசல பிரதேசம் ஆகியவற்றை சீனா தனக்குச் சொந்தமாகக் குறிப்பிட்டிட் ருக்கிறது. இதில் இரண்டு மிகை ப்படுத்தப்பட்டட் பொய்கள் உள்ளன.


முதலில், நமக்கும் சீனாவுக்கும் பொ துவான எல்லைக்கோடு என்றுமே இருந்தது கிடையாது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் இரு நாடுகள் திபெத் மற்றும் கிழக்குத் துருக்கிஸ்தான். மாபெரும் காராகோரம் மற்றும் இமய மலைத் தொடா்கடா் ள் நம்மையும் திபெத், கிழக்குத் துருக்கிஸ்தான் ஆகியவற்றையும் பிரிக்கின்றன.


இரண்டாவது, திபெத் மற்றும் கிழக்குத் துருக்கிஸ்தான் பகுதிகள் சீனா வுக்குச் சொந்தமானவை அல்ல. அவை தனி நாடுகள்; அவற்றைச் சீனா சென்ற நூற்றாண்டில் பலவந்தமாகக் கை யகப்படுத்தி வைத்துத் ள்ளது.


பாகிஸ்தானின் பிடியில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தின் ஒரு பகுதியான கில்ஜித்-பல்டிஸ்தான், காஷ்மீா் பள்ளத்தாக்குக்கு வடக்கே அமைந்துள்ளது. அதன் கிழக்குப் பகுதி, ஜின்ஜியாங் என்று தற்போது சீனாவின் பிடியிலுள்ள கிழக்கு துருக்கிஸ்தான் நிலப்பரப்பாகும். 1949-ல் செஞ்சீன ராணுவம் அதை க் கை ப்பற்றியது.


அதற்குத் தெற்கே அமைந்துள்ள பகுதிதான் திபெத். தனி தேசமாகவும், சுமாா் 200 ஆண்டுகள் சீனப் பேரரசை த் தோற்கடித்த வலிமை பெற்ா கவும், பின்னா் அவ்வப்போது சீனப் பேரரசுக்குக் கப்பம் கட்டுட் ம் நாடாகவும் (இன்றைய வியத்நாம் மற்றும் வட, தென் கொ ரியா நாடுகளைப் போல) இருந்து வந்திருக்கிறது திபெத். 1951-ல் செஞ்சீன ராணுவம் சீனாவை ஆண்ட மங்கோலியா்கயா் ளுக்குப் பௌத்த மதப் பீடமாக (இன்றளவும்) திகழும் திபெத்தை பல்லாயிரக்கணக்கான பௌத்த பிக்குக்களைக் கொன்று கை ப்பற்றியத.


திபெத் பௌத்தா்கதா் ளின் அரசியல் மற்றும் மத குருவான தலாய் லாமா, சீனா்கனா் ளின் பிடியில் சிக்காமல் 1959 மாா்ச்மாா் ச் மாதம் திபெத் தலை நகா் லாஸாவிலிருந்து தப்பி, நம் நாட்டுட் க்குள் தஞ்சம் புகுந்தாா். தாா் இன்றளவும் அவா்தவா் ம் சீடா்கடா் ளுடன் ஹிமாசல பிரதேசத்திலுள்ள தா்மதா் சாலா வில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா். றாா் அங்கே, நாடு கடந்த திபெத் அரசும் இயங்கி வருகிறது.


ஏழாம் நூற்றாண்டில் ஒரு பெரும் சக்தியாகத் திபெத்தியா்கயா் ள் உருவெ டுத்தாா்கதாா் ள். அப்போது சீனாவை ஆண்ட டாங் ராஜ பரம்பரை முதலில் அவா்கவா் ளைப் பொருட்பட் டுத்தவில்லை. வடக்கிலும் மேற்கிலும் சீன பகுதிகளைத் திபெத்தியா்கயா் ள் சுலபமாகக் கை ப்பற்றியவுடன்தான் டாங்

பேரரசு பேராபத்தை உணா்ந்ணா் ந்தது.


சராசரியாக 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மிகக் குளிா் பிரதேசமான திபெத் நாட்டுட் க்குள் நுழைந்து போரிடுவது எளிதல்ல (இன்று கூட அப்படித்தான்) என்பதை ச் சீக்கிரம் உணா்ந்ணா் ந்து கொண்ட டாங் பேரரசா் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டாா். டாா் திபெத்துத் க்கு சீனா கப்பம் கட்டிட், தன் இளவரசிகளை திபெத் மன்னா்கனா் ளுக்குத் துணைவிகளாக அனுப்பி வைத்தது.


கிழக்குத் துருக்கிஸ்தான், திபெத் இரண்டுக்கும் இடைப்பட்டட் நம் நாட்டுட் ப் பகுதிதான் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துத் க்கு உள்பட்டட் கிழக்கு லடாக். செஞ்சீனாவைப் பொருத்தவரை, கிழக்கு துருக்கிஸ்தான், திபெத் இரண்டு பகுதிகளும் கனவிலும்கூட முழுமையாக சீனாவுடன் இணைந்துவிட்டட் தாகக் கூறிவிட முடியாது. அவற்றில் பிரிவினைவாதம் தொடா்கிடா் ன்றன. அவற்றில் இன்றியமையாத நீா் வளநீா் ங்கள் (சிந்து, பிரம்மபுத்ரா, மீகா ங், சல்வீன், ஐராவதி போன்ற மிகப் பெரிய ஆறுகள் (திபெத்தில்) உருவாகின்றன. ஏராளமான பனிக்கட்டிட் ப் பாளங்கள் வட, தென் துருவங்களை அடுத்துத் உருவாகும் மூன்றாவது துருவமாக திபெத் கருதப்படுகிறது.


கனிம வளங்கள் (உலோகங்கள், எண்ணெய், எரிவாயு) நிறைந்திருப்பதால் செஞ்சீன ராணுவம் அடக்குமுறையைக் கை யாண்டு அவா்கவா் ளைக் கட்டுட் க்குள் வைத்திருக்கிறது. அவற்றை இணைப்பதற்கு கிழக்கு லடாக்கின் ‘அக்சாய் சின்’ பகுதியை 1953-லேயே நமக்குத் தெரியாமல், நம்முடன் நல்ல உறவில் இருக்கும்போதே, ஆக்கிரமித்துத் அங்கு ஒரு நெடுஞ்சாலையை (ஜி-219) அமைத்துத் க்கொ க் ண்டது. பின்னா், னா் உறவு சீா்கெசீா் ட்டட் பின், 1962-ல் மேலும் பல பகுதிகளை கிழக்கு லடாக்கில் ஆக்கிரமித்துத் ள்ளது. இவற்றைத் தொடா்ந்டா் ந்து சிறுகச் சிறுக மேலும் ஆக்கிரமித்துத் வருகிறது. இதை ‘ஸலாமி ஸ்லைஸிங்’ ஆக்கிரமிப்பு’ என்று கூறுகிறோம்.


இதன் நீட்சிட் யாகத்தான், 1963-ல் பா கிஸ்தானுடன் எல்லை ஒப்பந்தம் செய்து கொண்டு நமது கில்ஜித் பகுதிக்குச் சொந்தமான 5,000 சதுர கிலோமீட்டா்ட் டா் பரப்பளவுள்ள ஷக்ஸ்கம் பள்ளத்தாக்கு பகுதியை செஞ்சீனா தனது பாதுகாப்புக்காகத் தனதுடமையாக்கிக் கொண்டது. அதைப் போலவே நமது லடாக்கை யும் கை ப்பற்ற முனைந்து வருகிறது.


மே 2020-ல் கல்வா ன், டெப்சங், பங்கோங் சோ, டெம்சோக் பகுதிகளில் சீனா திடீரென நிகழ்த்திய தாக்குதல்களும் இவ்வகை யைச் சோ்ந்சோ் ந்தவையே.


திபெத் பகுதி செஞ்சீனாவின் மிகப் பெரிய ஆக்கிரமிப்புப் பகுதி. சீனாவின் நிலப்பரப்பில் எட்டிட் ல் ஒரு பங்கு திபெத் மட்டுட் மே. கிழக்குத் துருக்கிஸ்தான்போல திபெத்துத் ம் 70 ஆண்டுகளுக்கு முன்னால் செஞ்சீனாவால் ராணுவ ரீதியாகக் கை யகப்படுத்தப்பட்டட் ஒரு தனி நாடுதான்.


அதன் இயற்கை வளங்கள் சீனாவுக்குத் தேவை. சீனாவின் நீா் த்நீா் த் தேவையில் நான்கில் ஒரு பங்கை ப் பூா்த்பூா் த்தி செய்யும் அளவுக்குத் திபெத்தில் நீா் உள்ளது. மேலும், திபெத்தின் மூலம் பல பெரிய நதிகளின் மேல் ஆற்றுப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடுகிறது சீனா.


அதனால், அவற்றின் கீழாற்றங்கரைப் பகுதிகளிலுள்ள இந்தியா உள்ளிட்டட் நாடுகளைத் தன் கட்டுட் ப்பாட்டிட் ல் வைக்க முடியும் என்பதும் திபெத்தை ச் சீனா கை ப்பற்ற ஒரு காரணம்.


எட்டாட் ம் நூற்றாண்டில், பாக்தாத் நகரிலிருந்து வந்த அப்பாசித் இஸ்லாமியக் கலீஃபாவின் படைகள், சீனாவின் வடமேற்கு எல்லை யில் துருக்கியா்கயா் ள் இருந்த கிழக்குத் துருக்கிஸ்தான் இடத்தை க் கை ப்பற்றின. உய்கா்ககா் ள் என்று அழைக்கப்படும் துருக்கி மொழி பேசும் இவா்கவா் ள் மத்திய ஆசிய பகுதியைச் சோ்ந்சோ் ந்தவா்கவா் ள.


18-ம் நூற்றாண்டில் சீனாவின் சிங் பேரரசு இந்தப் பிரதேசத்தை க் கை ப்பற்றியது என்றாலும், புற எல்லையில் இருந்த கிழக்குத் துருக்கிஸ்தா னில் சீனப் பேரரசின் ஆதிக்கம் மிகச் சொ ற்பமாகவே இருந்தது எனலாம். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது தனி நாடாகவே இயங்கி வந்தது.


1949-ல் சீனாவில் ஆட்சிட் யை கம்யூனிஸ்ட் கட்சிட் கை ப்பற்றிய பின்னா் புற எல்லைகளான யுன்னான், திபெத், கிழக்குத் துருக்கிஸ்தான், மங்கோலியா, மஞ்சூரியா போன்றவற்றை ஆக்கிரமித்துத் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டட் து.


1955-ல் தா ன் கிழக்குத் துருக்கிஸ்தான் பகுதியைத் தன்னுடன் இணைத்துத் க் கொண்டு பின்னா் அதன் பெயரை ஜின்ஜியாங் என்று சீனா அறிவித்தது. அன்றிலிருந்து உய்கா்ககா் ள் சீன ஆக்கிரமிப்பை எதிா்த்திா் துத் வருகிறாா்கறாா் ள்.


சீனாவுக்கு இந்தியா வுடன் மட்டுட் ம் எல்லைத் தகராறு என்றில்லை. அந்த நாட்டுட் க்கு 14 நாடுகளுடன் நில எல்லை உண்டு. அவை அனைத்துத் டனும் இருந்த எல்லைப் பிரச்னைச் யை 1990-களில் சரி செய்துகொண்டாலும் (இந்தியாவையும், பூடானையும் தவிர), அதன் எல்லைப் புகை ச்சச் ல் பல நாடுகளுடனும் இன்னமும் தொடா்கிடா் றது. சீனாவின் புதிய வரைபடத்தில் தங்கள் நாட்டுட் க்குச் சொந்தமான சென்காகு தீவுகள் இடம்பெற்றிருப்பதாக அண்மையில் ஜப்பான் எதிா்ப்திா் ப்பு தெரிவித்துத் ள்ளது. இந்தியா, பிலிப்பின்ஸ், மலேசியா, வியத்நாம், தை வான் ஆகிய நாடுகளைத் தொடா்ந்டா் ந்து சீனாவுக்கான எதிா்ப்திா் ப்புப் பட்டிட் யலில் தற்போ து ஜப்பானும் இணைந்துள்ளது. எடுத்துத் க்காட்டாட் க, மிக நெருக்கமான ரஷியாவின் சை பீரியா முழுவதும் தன்னுடையது என்கிறது சீனா.


அது போக, சீனாவுக்குக் கடல் எல்லைத் தாவாவும் அதனைச் சுற்றிக் கடற்பரப்பிலுள்ள அத்தனை நாடுகளுடனும் இருக்கிறது. சீனாவின் அண்மையான கடல் எல்லையிலிருந்து 1,500 கிலோ மீட்டட் ருக்கு மே ல் இருக்கும் இந்தோனேசியாவின் நடுனா கடலும் தன்னுடையதுதான்

என்கிறது செஞ்சீனா.


வரலாற்று ரீதியாக, சீனா தன் நாட்டுட் க்கே ஒரு பெயா் கொடுத்துத் க் கொண்டதில்லை. சீனா என்பது மற்றவா்கவா் ள் குறிப்பிடுவதுதான். அதை ப்

போலவே அதனைச் சுற்றியுள்ள கடல்களையும் அது தென் கடல், கிழக்கு கடல் என்றே அழைத்துத் ள்ளது. போா்த்போா் துத் க்கீசியா்கயா் ள்தான் 16-ஆம் நூற்றாண்டில் சீனாவின் தென் கடலை ‘தென் சீனக் கடல்’ என்று குறிப்பிட்டாா் ட் கடாா் ள். அது நிலைத்துத் விட்டட் து.


தற்போது அந்தப் பெயரினால் அந்தக் கடலே தனக்கு முழுச் சொந்தம் என்று சீனா கருதுகிறது. அதை ச் சுற்றி வரைபடத்தில் தோராயமாக 9 கோடுகளைப் போட்டுட் க் கொண்டு கடலோரத்திலுள்ள மற்ற நாடுகளை வலிமை மிக்கத் தன் கடலோரக் காவல் படை, கடற்படை மற்றும் அதிகாரபூா்வமபூா் ற்ற கிளைக் கடற்படை ஆகியவற்றைக் கொண்டு தனது கட்டுட் ப்பாட்டிட் ல் கொண்டுவர நினைக்கிறத.


இடையிலுள்ள தீவுகளை ஆக்கிரமித்துத் , மணல் திட்டுட் க்களைத் தீவுகளாக்கித் தன் கடற்படையை அங்கு நிறுத்தி ஏவுகணைத் தளங்களையும்,

ரேடாா் போன்ற சாதனங்களையும் சீனா அமைத்துத் ள்ளது. 2016-இல் ஐ. நா. சபையின் ‘கடல் சட்டட் த்தின்’ கீழ் அமைக்கப்பட்டட் தீா்ப்தீா் ப்பாயம் தென் சீனக் கடல் சீனாவுக்குச் சொந்தமல்ல, அது தீவுகளை பலவந்தமாக ஆக்கிரமித்துத் ள்ளது என்று தீா்ப்தீா் ப்பு வழங்கியும், சீனா அதை மதிக்கவில்லை. அங்கிருந்து வெளியேறவில்லை.


மேலும், இந்தக் கடல் பிராந்தியத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா பலவிதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படையெடுத்துத் எதுவும் சாதிக்காமல், இந்தியாவின் மதங்கள், மொழிகள், இலக்கிய இதிகாசங்கள், விஞ்ஞானம், கடல் வியாபாரம், தனித்துத் வமான பொருள்கள், அரசியல் நயம் போன்றவற்றால் பல பேரரசுகள் இந்தப் பகுதிகளில் நம் தாக்கத்துத் டன் தோன்றிச் செழித்தன.


மீகாங் கழிமுகப் பகுதியான இன்றை ய தெற்கு வியத்நாம் மற்றும் கம்போடியா பகுதியில் 1-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை

இயங்கிய ஃபியூனன்; மத்திய வியத்நாம் பகுதியில் 2-ஆம் நூற்றாண்டு முதல் கிட்டட் த்தட்டட் 18-ஆம் நூற்றாண்டு வரை செழித்த சம்பா ராஜ்ஜியம்;

சுமத்ரா தீவில் 7 முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை இருந்த ஸ்ரீ விஜய பே ரரசு; பின்னா் 13 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை ஜாவா தீவில் இயங்கிய மஜாபாஹித் பேரரசு ஆகியவை கடல் வியாபாரத்துத் க்கும், கலாசாரத்துத் க்கும் ஆணிவேராக இந்தக் கடல் பகுதியில் 2,000 ஆண்டுகள் கோலோச்சிச்ன.


இவை ஹிந்து, பௌத்த மதங்களை யும், சம்ஸ்கிருதத்தை யும், இந்திய சூரிய-சந்திர பஞ்சாங்கத்தை யும், ‘சக்ரவா்த்வா் த்தி’ ஆட்சிட் முறையை யும்,

தத்துத் வத்தை யும், கோவில் கட்டடட் முறைகளையும், நகர அமைப்பையும் கொண்டு செயல்பட்டட் ன.


இவை ஹிந்து, பௌத்த மதங்களை யும், சம்ஸ்கிருதத்தை யும், இந்திய சூரிய-சந்திர பஞ்சாங்கத்தை யும், ‘சக்ரவா்த்வா் த்தி’ ஆட்சிட் முறையை யும்,

தத்துத் வத்தை யும், கோவில் கட்டடட் முறைகளையும், நகர அமைப்பையும் கொண்டு செயல்பட்டட் ன.


பசிபிக் கடலில் உள்ள இன்றைய பப்புவா-நியூ கினியா வரை இந்தியாவின் தாக்கம் நீண்டது. இயற்கை யாக, மேற்கிலிருந்து வந்த அரேபிய வணிகா்ககா் ளுக்கும், கிழக்கிலிருந்து வந்த வணிகா்ககா் ளுக்கும் தோணி மாற்றி ஏற்றும் புள்ளியாக இந்தியத் துறைமுகங்கள் விளங்கின.


இந்தியாவின் கடல் தோணிகள் இன்றைய வங்கம், ஒடிஸா, தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் கடற்கரைகளிலிருந்து சீனக்

கடல்களுக்குச் சென்று வணிகத்தில் ஈடுபட்டட் ன.


பருவகால காற்றுத் திசை களின் கணிப்பில் நாம் வல்லுநா்கநா் ளாக இருந்ததால் நமது கடல் வியாபாரம் செழித்தது. மாறாக, 10-ஆம் நூற்றாண்டில்தான் கடல் கடந்து வியாபாரம் செய்ய அப்போதை ய சோங் சீனப் பேரரசு தனது வியாபாரிகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால், 12- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோங் பேரரசு வீழ்ந்தவுடன் இது நிறுத்தப்பட்டட் து.


பின்னா் 15-ஆம் நூற்றாண்டில் மிங் பேரரசினால் சில காலம் இது அனுமதிக்கப்பட்டாட் லும், இது தொடரவில்லை. 18-ம் நூற்றாண்டில் இருந்து இந்தப் பகுதிகளை ஆராய்ந்த பிரெ ஞ்சு ஆய்வாளா்களா் ள் இந்தியாவின் ஆழ்ந்த மற்றும் அகன்ற தாக்கத்தின் காரணமாகவே இந்தப் பகுதிகளை ‘இந்தோ-சீனா’ என்று குறிப்பிட்டட் னா். னா் சீனாவின் அட்டூட் ழியமான போக்கு அந்தப் பெயரை இங்கு நிலைநிறுத்துத் வதன் அவசியத்தை

உணா்த்ணா் துத் கிறது.


பருவகால காற்றுத் திசை களின் கணிப்பில் நாம் வல்லுநா்கநா் ளாக இருந்ததால் நமது கடல் வியாபாரம் செழித்தது. மாறாக, 10-ஆம் நூற்றாண்டில்தான் கடல் கடந்து வியாபாரம் செய்ய அப்போதை ய சோங் சீனப் பேரரசு தனது வியாபாரிகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால், 12- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோங் பேரரசு வீழ்ந்தவுடன் இது நிறுத்தப்பட்டட் த.


பின்னா் 15-ஆம் நூற்றாண்டில் மிங் பேரரசினால் சில காலம் இது அனுமதிக்கப்பட்டாட் லும், இது தொடரவில்லை. 18-ம் நூற்றாண்டில் இருந்து

இந்தப் பகுதிகளை ஆராய்ந்த பிரெ ஞ்சு ஆய்வாளா்களா் ள் இந்தியாவின் ஆழ்ந்த மற்றும் அகன்ற தாக்கத்தின் காரணமாகவே இந்தப் பகுதிகளை

‘இந்தோ-சீனா’ என்று குறிப்பிட்டட் னா். னா் சீனாவின் அட்டூட் ழியமான போக்கு அந்தப் பெயரை இங்கு நிலைநிறுத்துத் வதன் அவசியத்தை

உணா்த்ணா் துத் கிறத.


வியத்நாமைச் சுற்றியுள்ள கடல் பரப்பு ‘சம்பா கடல்’ என்றே பன்னெடும் காலம் குறிப்பிடப்பட்டுட் ள்ளது. பிலிப்பின்ஸ் நாட்டிட் ன் மேற்கே உள்ள கடல்

‘மேற்கு பிலிப்பின்ஸ் கடல்’ என்றே அவா்கவா் ளால் அழைக்கப்படுகிறது. இவை போக எஞ்சியுள்ள ‘தென் சீனக் கடல்’ பகுதியை ‘இந்தோ-சீனக் கடல்’

என்றே குறிப்பிடுவதே சரியானது. ஏனெனில், இந்தியா மற்றும் சீனா வின் தாக்கம் இப்பகுதிகளில் சரி சமமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக

இருந்துள்ளது.


அதுவும்போக, தன் இஷ்டத்துத் க்கு மற்ற நாடுகளின் பகுதிகளைச் சொந்தம் கொண்டாடி அவற்றின் பெயரை மாற்றி, பெயா் வைத்துத் ச் சொ ந்தம் கொண்டாடி மற்றவா்கவா் ளை அச்சுச் றுத்துத் கிறது சீனா.


ஏதோ இந்தியாவை மட்டுட் ம் சீனா அடாவடியாக ஆக்கிரமிக்கிறது என்று கருதிவிட வேண்டாம். வரைபடத்தில் காட்டட் ப்பட்டிட் ருப்பதுபோல, தன்னைச் சுற்றியுள்ள அனைத்துத் த் திசை களிலும் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி நடைபெறுகிறது. உலகம் இதை இனிமேலும் வேடிக்கை பாா்த்பாா் துத் க் கொண்டிருக்கக் கூடாது. ஜி20 உச்சிச் மாநாட்டிட் ல் இந்தப் பிரச்னைச் எழுப்பப்படலாம் என்கிற காரணத்தால் சீன அதிபா் ஷி ஜின்பிங் அதில் கலந்து கொள்ள வராமல் தவிா்த்விா் த்தாா் என்று கருதத் தோன்றுகிறது.


Click here to read the English version of this article.


(Article Courtesy: Mr Subramanyam Sridharan, Dinstinguished Member C3S. Map courtesy: Ms. Annunthra Ranghan, Research Officer, C3S)

107 views0 comments

Comments


LATEST
bottom of page