top of page
Writer's pictureChennai Centre for China Studies

Translation into Chinese language of Tamil Classic Literature, “Tirukkural “ – A Sample; By D. S. Ra

Updated: Sep 1, 2022

C3S Paper No. 0215/2015


RAJAN

images

Tiruvalluvar

Introduction 

Tamil is one of the longest surviving classical languages in the world. The discovered Tamil-Brahmi inscriptions are 2,200-years old.  Out of  the literature in Tamil language flourishing since   more than two thousand years,  Tirukkural (  sacred couplets ) , widely being described as Universal Scripture, is  the most outstanding ;  written   by Tamil poet and philosopher, Tiruvalluvar,  believed to have lived sometime  between the third and first centuries BC, it focuses  mainly on the  way of life for the mankind.  It deals with no religion and stipulates basic qualities essential for pursuing a harmonious life by   the people of all ages, languages and beliefs.  Tirukkural stands translated into about 37 other world languages so far, coming second only to the case of Bible.  Its first English translation was done by George Uglow Pope in 1886.  Earliest commentaries on Tirukkural were written in 11th century and such works have continued in modern times.

There is no need to emphasize the need for introducing Tirukkural to the Chinese language knowing population in the world, especially that in China, a neighbor   with which India share a long history of civilization contacts.  Like  Tirukkkural, China has its own classics –  Dao De Jing, written by sage Laozi in  6th century BC and the Analects , contributed by Confucius (551 – 479 BC). There can be no denying that knowledge about each others’ literary works will contribute to further strengthening of cultural relations between India and China.

With the above  in view, this  writer , whose mother tongue is Tamil and who is  qualified in spoken and written Chinese,  has prepared Chinese translations of  60 selected couplets  as a sample out of the Tirukkural’s total number of  1330 verses . The translations, given below,  have been done in simple Chinese language, along with the use of    Chinese characters simplified under the standards set in Beijing.  Knowledge of both Tamil and Chinese languages has helped the writer in introducing the nuances in the original Tamil version direct into the translations. It is hoped that the translations will give an opportunity to the Chinese language knowing people as well as scholars abroad to understand and appreciate the cultural richness of Tirukkural.

A Happy and Prosperous 2016 to all readers!

D.S.Rajan, Distinguished Fellow, Chennai Centre for China Studies, Chennai, India,    December 28, 2015.  Email: dsrajan@gmail.com.

For full-document with translation click PDF: Tirukkural-60

முன்னுரை

தமிழ் உலகின் மிக நீண்ட நாள்  வாழும் செம்மொழிகளில்  எஞ்சியிருக்கும்  ஒன்று.  2,200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.   இரண்டு ஆயிரம்  ஆண்டுகளுக்கும் மேலாக மலர்ச்சியடையும்  தமிழ் இலக்கியத்தில், உலகளாவிய வேதம் என பரந்த வகையில் விவரிக்கப்படும் திருக்குறள் (புனித ஈரடி), மிக சிறந்த ஒன்று ஆகும். கி.மு. மூன்றாவது மற்றும் முதல் நூற்றாண்டு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் என  நம்பப்படுகிற, தமிழ் கவிஞர் மற்றும் தத்துவவாதி, திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் முக்கியமாக மனிதர் வாழ்க்கை முறை  மீது மீது கவனம் செலுத்துகிறது.  திருக்குறளில் எந்த  மதம் குறித்தும் எதுவும் கூறப்படவில்லை. திருக்குறள் , எல்லா வயது மக்களுக்கும், அனைத்து மொழிகளிலும் பேசும் மக்களுக்கும், அனைத்து நம்பிக்கைகள் கொண்ட மக்களுக்கும் ,  சுமுகமான வாழ்க்கைக்காக பின்பற்றுவதற்கான அடிப்படை குணங்களைப் பற்றி வலியுறுத்துகிறது. அது இதுவரை சுமார் 37 மற்ற உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; எண்ணிக்கை கண்ணோட்டத்தில், பைபிள் மொழிபெயர்ப்பு ஒப்பிடும்போது,  திருக்குறள் மொழிபெயர்ப்பு இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. அதன் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு 1886 இல் ஜார்ஜ் U. போப் ஆல் செய்யப்பட்டது. திருக்குறள் முந்தைய வர்ணனைகள் 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டன. அவை நவீன காலத்தில் தொடர்கின்றன.

உலகில் சீன மொழி அறிவு பெற்ற  மக்களுக்கு திருக்குறள்  அறிமுகப்படுத்துதல் மிகவும் அத்தியாவசியமானது.  குறிப்பாக, இந்தியா , சீனா, இரண்டும் அண்டைநாடுகள். அவர்களுடைய நாகரிக  தொடர்புகள் இடையே ஒரு நீண்ட வரலாறு உள்ளது; எனவே சீன மக்களுக்கு அறிமுகப்படுத்துதல் முக்கியத்துவம் வாய்ந்தது.  திருக்குறள்  போலவே சீனாவில் சிறந்த இலக்கியம் உள்ளன- கி.மு 6 ஆம் நூற்றாண்டில் முனிவர் லாஒ சி  எழுதிய  தா ஓ தா சிங்க்  மற்றும் கன்பியூசியஸ் (551 – 479 BC). எழுதிய அனாலெக்ட்ஸ். இலக்கிய படைப்புகளை பற்றி அறிவு இந்தியா மற்றும் சீனா இடையே கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்த பங்களிக்கும்; இது மறுக்க முடியாத ஒன்று.

இந்த எழுத்தாளரின் தாய்மொழி  தமிழ்; சீன மொழியில் பேச்சு மற்றும் எழுத்து  தகுதி அவரிடம் உள்ளது .  எனவே,  மேற்கூறிய பின்னணியில், அவர் 60 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  ஈரடிகளை சீன மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளன. இந்த  60 ஈரடி கவிதைகள் திருக்குறள் மொத்த எண்ணிக்கை 1330 ஈரடிகளின் ஒரு மாதிரி.  இந்த எழுத்தாளர்  எளிய சீன மொழியில்  மொழிபெயர்ப்பு செய்துள்ளார்; அவர் பெய்ஜிங்கில் தரம் செய்யப்பட்ட  எளிமைப்படுத்தப்பட்ட சீன எழுத்துக்களை  பயன்பாடு செய்துள்ளார். தமிழ், சீன மொழிகளில் அவர் கொண்ட அறிவு அசல் தமிழ் பதிப்பில் இருக்கும் நுணுக்கங்களை நேரடியாக மொழிபெயர்ப்பு மூலம் அறிமுகப்படுத்துவதற்கு உதவியது. வெளிநாடுகளில் வாழும் சீன மொழி அறிவு  கொண்ட மக்கள் மற்றும் அறிஞர்கள் இந்த மொழிபெயர்ப்பு மூலம் பயன்பெறுவர் என நம்புகிறோம்.

 வாசகர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு  வாழ்த்துக்கள்!

 D.S.ராஜன்,  மேன்மைதங்கிய சக அறிஞர், சென்னை சீன ஆராய்ச்சி மையம், சென்னை, இந்தியா, டிசம்பர் 28, 2015. மின்னஞ்சல்: dsrajan@gmail.com.

介绍

泰米尔语 是 在世界上有经典语言中 最长 生存的. 所发现的 泰米尔 婆 罗米 铭文 是 2200岁. 在 两千年多 蓬勃 发展的 泰米尔语 文学中 , 最优秀的 是 被广泛描述通用经文的 “帝鲁古拉尔” (神圣 对句). 相信 第三和第一世纪 基督 之前 某时居住的 泰米尔 诗人和 哲学家 “帝鲁瓦录瓦 尔” 创作了 “帝鲁古拉尔”; 它 主要 集注于 为人类 生活的 方式. 它不涉及任何宗教 和 规定 为追求 和谐 生活 由 所有年龄,语言和 信仰的人们 必备的 基本素质. 到目前为止“帝鲁古拉尔” 翻译成 约37世界其他语言为止; 圣经 翻译成 世界语言的 相比,它的 翻译 是 第二. 它的 第一个 英文 翻译 是在1886年 由 乔治·吴歌罗. 颇拍  完成.最早的 “帝鲁古拉尔” 评论 写于11世纪; 这样的 评论 继续到 现代. 不 必要 强调 在世界 向中国语言会意人口 介绍 “帝鲁古拉尔” 需要; 特别 是 由于 印度 分享 与中国 源远 流长的文化联系,向 在中国这样的人口, 不 必要 强调. 相似 “帝 鲁古拉尔”, 中国 有 自己的 经典 –在 公元前 6世纪 由圣人老子创作的 道德经 和 由孔子 (公元前 551 – 479年) 创作的 论语. 人 不会 否认 对方文学 作品的 知识 将 有助于 进一步 加强 印度和中国之间的 文化关系.

看上面說, 有泰米尔作为母语, 关于 口语和书写中国语文 有 合格的 这个 作家 选择 和 翻译 60对句; 这些 对句 是 “帝鲁古拉尔” 总数1 330诗句中 选择的. 翻译 下面 提供. 作家 用 简单的中国语言 进行 翻译, 使用了 北京制定的标准 简化 汉字. 为 介绍 原来的泰米尔版的细微差别 直接 进入 翻译,  泰米尔语 和 中语 的 知识 帮助了作家. 希望 这 60对句 的翻译 为 中国语言识人,以及 国外 学者, 将 提供 机会 来理解和欣赏 “帝鲁古拉尔” 的丰富文化.

所有的读者, 祝 你们 新年 快乐 !

D.S.拉加恩, 特聘 研究 员, 印度 清奈中国 研究 中心, 2015年12月28日. 电子邮件: dsrajan@gmail.com.

For full-document with translation click PDF: 


(The writer, D.S.Rajan, is Distinguished Fellow, Chennai Centre for China Studies, Chennai, India. Email: dsrajan@gmail.com)

9 views0 comments

Comments


LATEST
bottom of page